கடலூர்: ஆணவ கொலை வழக்கில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பு

கடலூர்: ஆணவ கொலை வழக்கில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பு

கண்ணகி - முருகேசன் தம்பதியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக சென்னை ஐகோர்ட்ட்குறைத்துள்ளது.
8 Jun 2022 4:15 PM IST